• வங்கி சேவைகள்
  • அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் உடனடி அடிப்படை பேங்கிங் & பைனான்ஷியல் சேவைகளை வழங்குவதன் மூலம் இன்று நகர்ப்புற மற்றும் கிராமப்புற இந்தியா இடையே டிஜிட்டல் வேறுபாடுகளைக் குறைக்க ஸ்பைஸ் மணி உறுதிகொண்டுள்ளது. ஸ்பைஸ் மணியின் வங்கித் சேவைகள், கேஷ் டெபாசிட், வித்டிராவல்ஸ் மற்றும் மணி டிரான்ஸ்பர் போன்ற சேவைகளை வங்கி கணக்கு உள்ள இந்திய மக்களுக்கு எளிதாக அணுகக்கூடியதாக ஆக்கியுள்ளது. வலுவான ஸ்பைஸ் மணி அதிகாரி நெட்வொர்க் மூலம், நீங்கள் வங்கிகளுக்கே செல்லாமலே, இந்தச் சேவைகளை பெறலாம்.

AePS (ஆதார் எனேபிள்டு பேமெண்ட் சிஸ்டம்)

ஸ்பைஸ் மணி AePS சேவையானது வாடிக்கையாளர் ஆதார் கார்டைப் பயன்படுத்தி, ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கை அணுகவும், வித்டிராவல்ஸ், டிபாசிட்ஸ், பேலன்ஸ் என்கொயரி மற்றும் பேங்கிங் டிரான்ஸ்பர் போன்ற அடிப்படை வங்கிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள உதவுகிறது. இந்த பரிவர்த்தனைகளை பாதுகாப்பான பயோமெட்ரிக் ஸ்கேனரைப் பயன்படுத்தி எளிதாகச் செய்ய முடியும், இது ஸ்பைஸ் மணி டிஜிட்டல் துகானின் அனைத்து அதிகாரிகளிடமும் கிடைக்கும்.

AePS (ஆதார் எனேபிள்டு பேமெண்ட் சிஸ்டம்)
உடனடி மணி டிரான்ஸ்பர் சேவை

மணி டிரான்ஸ்பர்(DMT)

ஸ்பைஸ் மணி வாடிக்கையாளர்களால் பரந்த நெட்வொர்க்கில் உள்ள வெவ்வேறு வங்கிகளுக்கு இடையே மணி டிரான்ஸ்பர் செய்ய முடியும். அதிகாரிகளின் உதவியுடன், வாடிக்கையாளர்கள் இந்தியாவில் செயல்படும் அனைத்து பெரிய தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளுக்கும் மணி டிரான்ஸ்பர் செய்யலாம். சரியான பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பல அதென்டிகேஷன் லெவலைக் கொண்ட பாதுகாப்பான மணி டிரான்ஸ்பர் செயல்முறையாகும். ஸ்பைஸ் மணி வாலட் என்பது ரிசர்வ் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட செமி-கிளோஸ்டு PPI வாலட் ஆகும், இது செண்டரின் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் மிகவும் பாதுகாப்பானது.

மினி ATM மூலம் பணம் எடுப்பது

ஸ்பைஸ் மணி மினி ஏடிஎம் உதவியுடன், அதிகாரிகள் இப்போது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை எடுக்கலாம். RuPay, Master, Visa மற்றும் Maestro போன்ற அனைத்து கார்டுகளிலிருந்தும் பணத்தை எடுக்க mATM உங்களை அனுமதிக்கிறது.

மினி ATM மூலம் பணம் எடுப்பது