• ஸ்பைஸில் வாழ்க்கை

விரைவானது மற்றும் சவாலானது, ஸ்பைஸ் மணியில் நீங்கள் ஈடுபடுவது மதிப்புக்குரியது. ஸ்பைஸ் மணியில், வேலைக்கு இணையாக நாங்கள் வேடிக்கையாக வாழ்க்கையை அனுபவிக்கிறோம். நாங்கள் ஸ்பைஸ் மணி தோ லைஃப் பணி என்ற வாக்கியத்துடன் அர்ப்பணிப்புடன் ஒன்றிணைந்துளோம் புதிய அனுபவங்கள் மற்றும் சவால்களிலிருந்து ஒவ்வொரு நாளும் கற்றுக்கொள்கிறோம், மேலும் ஒரு சிறந்த குழுவுடன் நெருக்கமாக வேலை செய்கிறோம். தொடர்ந்து வளர்ச்சியடைந்து புதுமைகளை உருவாக்கும் ஒரு தொழில்துறையில் முன்னணி தீர்வுகளை ரெப்ரெசென்ட் செய்கிறோம், ஸ்பைஸ் மணியில் நாங்கள் மேற்கொள்ளும் அனைத்து செயல்முறைகளில் நிறுவனத்தின் கலாச்சாரத்தை மையமாக பின்பற்றுகிறோம்.

ஒவ்வொரு பண்டிகையையும் நாங்கள் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கொண்டாடுகிறோம், இது நம் மக்களை ஊக்கப்படுத்துகிறது. மக்கள் தங்களுக்கான சௌகரிய உணர்விலிருந்து வெளிவரும்போது மறைந்திருக்கும் திறமைகள் வெளிப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்; மற்றும் ஸ்பைஸ் மணியில் நாங்கள் எங்கள் அணிகளுக்கு அவர்களின் ஆக்கப்பூர்வமான பக்கத்தை கண்டறியவும், வெளிப்படுத்துவதற்குமான வாய்ப்புகளை வழங்குகிறோம்.

வாருங்கள், ஸ்பைஸ் மணியின் ஒரு பகுதியாக இணையுங்கள். ஏனெனில் சாத் ஹை ஸ்பைஸ் மணி, தோ லைஃப் பனி !

ஏன் எங்களுடன் சேர வேண்டும்?

 • வளர்ச்சி

  தகுதியான பணியார்களுக்கு எங்களுடன் வானமே எல்லையாக இருக்கும்.

 • நன்மைகள்

  எங்கள் ஊழியர்களுக்கான நன்மைகள் தொழில்துறையில் சிறந்த ஒன்றாகும்.

 • டிரைனிங்

  எங்களுடன் கற்றலும் வளர்ச்சி அடைவதும் ஒருபோதும் நிற்காது.

 • கலாச்சாரம்

  நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்து வளர்ச்சி அடையும் குடும்பம்.

 • உறுதி

  நாங்கள் அனைவருக்கும் நியாயமான வாய்ப்புகளை வழங்க உறுதிபூண்டுள்ளோம்

இந்தியாவின் முன்னணி பின்டெக் நிறுவனத்தின் ஒரு பகுதியாக வேண்டுமா

ரிஜிஸ்டர் செய்ய இங்கே கிளிக் செய்யவும் மற்றும் உங்களின் விவரங்களை பகிரவும்.