• மீடியா சென்டர்

திலீப் குமார் மோடி

ஃபவுண்டர், ஸ்பைஸ் மணி

இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான இளம் தொழில்முனைவோர்களில் ஒருவரான திலீப் குமார் மோடி, DiGiSPICE டெக்னாலஜிஸின் சேர்மன் மற்றும் Group CEO மற்றும் ஸ்பைஸ் மணியின் ஃபவுண்டர் ஆவார். திலீப் ஒரு இரண்டாம் தலைமுறை தொழில்முனைவோர் ஆவார், அவர் இருபது வருடங்களாக மேலாக நீடித்த தனது பிசினஸ் வாழ்க்கையில், பல புதிய கண்டுபிடிப்புகளுக்கு முன்னோடியாக இருந்தார் மற்றும் இந்திய மொபிலிட்டி மற்றும் டெக்னாலஜி ஸ்பேஸில் பிசினஸில் வலுவான போர்ட்ஃபோலியோவை உருவாக்கினார்.

உலகில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைவதற்கு டெக்னாலஜி ஒரு முக்கிய உதவியாக இருக்கும் என்று திலீப் எப்போதும் நம்பினார் மற்றும் பல புதுமையான, டெக்னாலஜி சார்ந்த பிசினஸைத் தொடங்கினார். இன்று, இந்தியாவின் முன்னணி ரூரல் ஃபின்டெக் நிறுவனமான ஸ்பைஸ் மணி மூலம் கிராமப்புற இந்தியாவின் பைனான்ஷியல் இன்க்ளூஷன் மற்றும் எம்பவர்மெண்ட்-க்கான காரணத்தை அவர் மேற்கொண்டு வருகிறார். வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வீட்டிற்கே சென்று டிஜிட்டல் பைனான்ஷியல் மற்றும் ஈ-ரீடைல் சேவைகளை வழங்குவதன் மூலம், செய்யப்படும் சேவைகளுக்கும் குறைவாக வழங்கப்படும் சேவைகளுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கும் தெளிவான நோக்கத்துடன், ஸ்பைஸ் மணி மிக வேகமாக முன்னேறி வருகிறது. இந்தியாவில் உள்ள 1 கோடி கிராமப்புற தொழில்முனைவோரை டிஜிட்டல் மற்றும் பைனான்ஷியல் ரீதியாக மேம்படுத்துவதே நிறுவனத்தின் நோக்கம்.

தொழில் முனைவோர் மற்றும் நாட்டிற்குள் வளர்ந்து வரும் பிசினஸ் லீடர்களின் அடுத்த தலைமுறையை ஆதரிப்பதில் உள்ள அவரது ஆர்வத்திற்கு ஏற்ப, திலீப் ஒரு மெண்டார் பணியையும் ஏற்றுக்கொண்டார், மேலும் பல நம்பிக்கைக்குரிய ஸ்டார்ட்-அப்களில் தனிப்பட்ட திறனில் முதலீடுகளையும் செய்துள்ளார். இதில் Shuttl, AdGyde, Uolo, Curofy போன்றவை அடங்கும். அதிகம் சீர்குலையும் தொழில்நுட்பங்களை மேம்படுத்தும் நோக்கத்துடனான அவருடைய சமீபத்திய முயற்சியான iExponential னின் புதுமையான தீர்வுகள் மூலம் நிறுவனங்கள் வேகமாக முன்னேற உதவுகிறது, நுகர்வோரின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் போது B2B மற்றும் B2C இடைவெளிகளை குறைப்பதையும் அதிக மதிப்புள்ள நிறுவனங்களை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளார்.

திலீப்பின் லீடர்ஷிப் பண்புகள் கார்ப்பரேட் இந்தியாவால் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன, இதன் விளைவாக அவர் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க தொழில்துறை அமைப்புகளில் ஒன்றான அசோசியேட்டட் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸின் (ASSOCHAM) இளைய தலைவராக உள்ளார். 2004-05 இல் இந்தியாவின் செல்லுலார் ஆபரேட்டர்கள் அசோசியேஷனின்(COAI) இளைய தலைவராகவும் இருந்தார்.

திலீப் மோடியின் முன்மாதிரியான லீடர்ஷிப்பிற்காக குஜராத் சேம்பர் ஆப் காமெர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரியால் "யூத் ஐகான் விருது" வழங்கப்பட்டது. மொபிலிட்டி, கல்வி மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளில் புதுமை மற்றும் தொழில்முனைவுக்கு ஆதரவளிக்கும் சமூக தாக்க முயற்சியான ஏக் சோச்சின் பவுண்டர் ஆவார்.

திலீப் இங்கிலாந்தின் லண்டனில் உள்ள புரூனல் பல்கலைக்கழகத்தில் மேனேஜ்மேண்ட் டெக்னாலஜியில் ஃபர்ஸ்ட் கிளாஸ் பேச்சிலர் ஆப் சயின்ஸ் பட்டம் பெற்றுள்ளார். அவர் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் உள்ள மேனேஜ்மேண்ட் ஸ்கூலில் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷனில் மாஸ்டர் பட்டம் பெற்றார், பைனான்சில் நிபுணத்துவம் பெற்றவர்.


சஞ்சீவ் குமார்

சீஃப் எக்சிகியூட்டிவ் ஆபிசர், ஸ்பைஸ் மணி

சஞ்சீவ் குமார், பேக்கிங், பேமெண்ட்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் துறைகளில் 20 வருட விரிவான அனுபவத்துடன் ஒரு சிறந்த இண்டஸ்ட்ரி லீடர் ஆவார். ஸ்பைஸ் மணியின் CEO ஆக, சஞ்சீவ், ஸ்பைஸ் மணி அதிகாரி (மெர்ச்சண்ட் தொழில்முனைவோர்) நெட்வொர்க் மூலம் 1 கோடி கிராமப்புற தொழில்முனைவோரை டிஜிட்டல் மற்றும் பைனான்ஷியல் ரீதியாக மேம்படுத்தும் நிறுவனத்தின் நோக்கத்தை அடைவதில் ஆழ்ந்த கவனம் செலுத்துகிறார். சஞ்சீவ் நிறுவனத்தின் வலுவான யுக்தி, சந்தைத் திறன், உயர்ந்த தொழில்நுட்பம் மற்றும் நிறுவன கலாச்சாரம் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஸ்பைஸ் மணியை நாட்டிலேயே மிகவும் போற்றப்படும் ரூரல் ஃபின்டெக் நிறுவனமாக மாற்றுகிறார்.

சஞ்சீவ் இந்தியாவின் கிராமப்புறத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார். மின்சாரம் இல்லாமல், பயணம் செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள் இல்லாமல், பைனான்ஷியல் சேவைகள் இல்லாமல், கிராமப்புற மக்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களை அவர் நேரில் கண்டு அனுபவித்திருக்கிறார். கிராமப்புற இந்தியாவின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் மாற்றுவதற்கும் அவரது கண்ணோட்டமும் அவரது வாழ்க்கை அனுபவங்களும் ஒரு அடித்தளமாக செயல்பட்டன. ஸ்பைஸ் மணி வழங்கும் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் மூலம் தனது வாழ்க்கையின் நோக்கத்தை அடைவதற்கு மிகவும் நெருக்கமாக இருப்பதாக அவர் நம்புகிறார். சஞ்சீவ் கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு அனைத்து பைனான்ஷியல் மற்றும் டிஜிட்டல் சேவைகளை வழங்கும் நோக்கத்துடன் ஸ்பைஸ் மணியின் பிசினஸ் ஸ்ட்ரேட்டர்ஜியின் மையமாக கிராமப்புற வாடிக்கையாளரை வைத்திருப்பதில் ஆர்வமாக உள்ளார்.

முன்னதாக, சஞ்சீவ் ஸ்பைஸ் மணிக்கான சீஃப் க்ரோத் ஆபிசராக இருந்தார். இந்த பணியில், அவரின் யுக்திகள் மற்றும் இடைவிடாமல் செயல்படுத்தும் திறன் மூலம் நிறுவனத்தின் விரைவான வளர்ச்சிக்கு பங்களித்தார். தொற்றுநோய் மற்றும் அதைத் தொடர்ந்த லாக் டவுனின் போது, ​​சஞ்சீவின் தொலைநோக்குப் பார்வைதான் நிறுவனம் சீர்குலையாமல் மேலும் வளர்வதற்கு உதவியது. ஸ்பைஸ் மணிக்குள் வளர்ச்சி மற்றும் வெற்றிக்கான கலாச்சாரத்தை உருவாக்குவதில் சஞ்சீவ் முக்கிய பங்கு வகித்தார், இது ஆர்வத்துடனும் நோக்கத்துடனும் புதுமைகளை உருவாக்க அணிக்கு அதிகாரம் அளித்துள்ளது. FY20 இன் சவாலான காலக்கட்டத்தில் அவரது லீடர்ஷிப் தான் நிறுவனம் 100% க்கும் மேல் வளர உதவியது.

ஸ்பைஸ் மணியில் சேர்வதற்கு முன்பு, சஞ்சீவ் ஜியோ பேமெண்ட்ஸ் பேங்க்கில் பணிபுரிந்தவர், அங்கு அவர் சேல்ஸ் மற்றும் டிஸ்ட்ரிபியூஷனை வழிநடத்தினார். அவர் யெஸ் வங்கி போன்ற நிறுவனங்களுடனும் பணிபுரிந்துள்ளார், அங்கு அவர் 12 ஆண்டுகளுக்கும் மேலாக மேக்ஸ் நியூயார்க் லைஃப் இன்சூரன்ஸ், பஜாஜ் அலையன்ஸ் மற்றும் இன்ஃபோசிஸ் டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.

சஞ்சீவ் வாரணாசியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் பிடெக் பட்டம் பெற்றவர்.

Brandwagon ACE Awards 2023

Skoch Fintech Award 2023

Top 50 organizations in BFSI Sector

Best use of Data & Analytics(Financial services)

Indian MSME Enabler Award- Banking & Financing

Financial Inclusion Startup of the Year 2023

ET Digi Plus award for RedBlue Revolution Campaign

Best Technology Initiative - Fintech

Most Preferred Workplace in BFSI 2022-2023 Future of Work Trends in BFSI Sector

UiPath Automation Excellence Awards 2022

Best Fintech Initiative for Social Impact

Great Place To Work 2022-23

New product Launch Category - Travel Union - 2022

ACEF ASIAN LEADERS Forum & Awards 2022- Bronze

Integrated marketing - Zero Initiative Investment - 2022

Google Customer Award for Financial Services - 2022

Best Service provider in Rural Fintech

The Economics Times Future-Ready Organization - 2022

Excellence in Business Growth
(Fitech Start-UPS) Award - 2022

Google Customer Award for Social Impact - 2022

Google Customer Award for Diversity, Equity & Inclusions - 2022

Great Place to Work - 2021

Brand Disruption Awards - 2022 for Travel Union launch campaign

BFSI Excellence Awards 2022 - Presented to Dilip Modi

Excellence in Neo Banking at the 2nd ASSOCHAM Annual Conclave FinTech & Digital Payments - 2021

The Economic Times - Best BFSI Brands 2021

BFSI Gamechanger Awards - 2021 Presented to Dilip Modi

Best Brand Building Campaign Spice Money toh Life Bani - 2021

Best Lead Generation Initiative Spice Money Zero Investment Campaign - 2021

National Payment Excellence Awards For Best IMPS Service - 2016

திலீப் குமார் மோடி

இப்போதே டவுன்லோட் செய்யவும்
சோஷியல் மீடியா வழிகாட்டுதல்கள்

இப்போதே டவுன்லோட் செய்யவும்

நீங்கள் ஒரு மீடியா ப்ரொபஷனலாக இருந்து, எங்களைத் தொடர்புகொள்ள விரும்பினால் அல்லது நிறுவனத்தைப் பற்றிய ஏதேனும் தகவல் வேண்டுமெனில், கீழே குறிப்பிட்டுள்ள நபரை நீங்கள் தொடர்புகொள்ளலாம். இந்த தகவல் மீடியாக்கு மட்டுமே.

பெயர்: யாஷிகா சர்மா

yashika.sharma@adfactorspr.com

Women empowering women, one business at a time

Catch Dilip Modi, Founder, Spice Money, in conversation with 3 trail-blazing women entrepreneurs, on making self-empowerment accessible to women across Bharat.

Personalized learning for a prosperous Bharat

Catch Dilip Modi, Founder, Spice Money, in conversation with Vivek Varshney, Founder, SpeedLabs, on empowering rural India through quality education.

Enabling financial mobility in India through P2P lending

Catch Dilip Modi, Founder, Spice Money, in conversation with Bhavin Patel, CEO, LenDenClub, on utilizing India's high household savings to address the loan availability gap.

Technology bridging India's financial divide

Catch Dilip Modi, Founder, Spice Money, in conversation with rural entrepreneurs and fintech leaders - Akshit Gupta, Anil Tadimeti, and Vineet Agarwal, on fintechs solving the financial inclusion problem for rural India.

Literacy lighting the way for a transformed Bharat

Catch Dilip Modi, Founder, Spice Money, in conversation with Ajaita Shah, CEO, Frontier Markets, and Vamsi Udayagiri, CEO, Hesa, on creating opportunities for Rural India through literacy and commerce.

From cash to convenience: Digitalization of Rural India

Catch Dilip Modi, Founder, Spice Money, in conversation with Noopur Chaturvedi, CEO of NPCI Bharat Bill Pay, and Anujeet Varadkar, CEO of Svatantra Microfin, on cashless economy penetrating rural India.

Empowering Bharat through financial inclusion

Catch Dilip Modi, Founder, Spice Money, in conversation with 3 dynamic voices in Indian fintech & rural empowerment - Ram Rastogi, Sunil Kulkarni, and Darpan Sharma, on making financial services accessible in rural India.

Breaking Ground in the Evolution of Digital Commerce

Catch Spice Money co-founders Dilip Modi and Sanjeev Kumar, in conversation with T. Koshi, Founder, ONDC, and Suresh Sethi, Managing Director & CEO, Protean eGov Technologies Pvt. Ltd., as they discuss the exciting possibilities and trends that are shaping India's e-commerce landscape.

Celebrating Trailblazing Women Inspiring Change in the Digital Era

Celebrate Women's Day with CEO of Spice Money, Dilip Modi, in a groundbreaking episode of Chaupal, as he engages in a riveting conversation with four trailblazing women who have emerged as frontrunners in India's Fintech Revolution.

Empowering Rural India's Financial Crossover into the Mainstream

Catch Spice Money co-founders Dilip Modi and Sanjeev Kumar in conversation with Pawan Bhakshi, the India lead of Financial Services for the Poor at the Bill & Melinda Gates Foundation, in a thought-provoking conversation about India's roadmap for attaining financial inclusion.

Pushing the Limits of Last-Mile Delivery in India's E-commerce Sector

Witness the dialogue amongst Spice Money Founder, Dilip Modi, Spice Money COO, Srivaths Varadharajan, and Pataa Co-founder, Rajat Jain, as they explore tech solutions for e-commerce, that are making last-mile delivery a possibility!

Srivaths Varadharajan @ Fintech Leaders Virtual Session | How Fintech organisations can scale business through CX transformation
Sanjeev Kumar @ Global Fintech Fest 2022 | Fintech collaboration: Making the transition to the digital era
Sanjeev Kumar @ FICCI Digital Bharat 2022 | Innovation and digital transformation for the society - Technology for Good
Srivaths Varadharajan @ YourStory Roundtable | Multi-cloud and the multi-million scale-ups
Srivaths Varadharajan @ The Bharat Connect Webinar | Listening is the key to understanding. Are we listening to our customers
Sanjeev Kumar @ ASSOCHAM India International Fintech Festival | CEO Panel
Rajneesh Arora @ ASSOCHAM India International Fintech Festival | Role of fintech in financial inclusion - India stack success story
Srivaths Varadharajan @ India Banking Summit | Digital payments - Transformation journey in Banks
Sanjeev Kumar @ YourStory Paysa 2022 Summit | The rise of FinTech in India
Rajneesh Arora @ The FinTech Festival India | Lessons from 2021 - Future of Financial Services in a New World
Kuldeep Pawar @ Agency Reporter Virtual Panel | Snackable content for Bharat: Why short-form video content is the future
Kuldeep Pawar @ Social Samosa BFSI Marketing Conclave | Spends & Trends: The know-how of BFSI marketing in 2022
Kuldeep Pawar @ RMAI Webinar | Rural Finance: From Cash to Digital
Srivaths Varadharajan @ Elets BFSI CTO Virtual Summit
Dilip Modi speaking @ ET Brand Bharat
Summit
Srivaths Varadharajan @ The Fintech Festival
India