• படா பஜார்
  • ஸ்பைஸ் மணி படா பஜார் என்பது ஸ்பைஸ் மனி அதிகாரிகளின் மூலம் இறுதி வாடிக்கையாளருக்கு இ-காமர்ஸ் வசதிகளை வழங்கும் முயற்சியாகும். ஸ்பைஸ் மணி படா பஜார் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகிலுள்ள ஸ்பைஸ் மணி டிஜிட்டல் துகானைப் பார்வையிடலாம் மற்றும் IFFCO மற்றும் அமேசான் போன்ற பிளாட்ஃபார்ம்களிலிருந்து பொருட்களை வாங்கலாம்.

IFFCO பஜார்

IFFCO பஜார் என்பது விவசாயப் பொருட்களுக்கான மிகப்பெரிய ஆன்லைன் சந்தையாகும். விவசாயிகள் உள்ளூர் ஸ்பைஸ் மணி அதிகாரியிடம் ஆர்டர் செய்து பொருட்களை தங்கள் இல்லத்திற்கு டெலிவரி செய்து பெறலாம். IFFCO பஜார் மூலம் அதிகாரி முதலீட்டில்லாமல் ஈ-காமர்ஸ் பிசினஸை உருவாக்குவதற்கான வாய்ப்பைப் பெறுகிறார்.

IFFCO  பஜார்
அமேசான் ஈஸி பே

அமேசான் ஈஸி

அமேசான் ஈஸி என்பது நகர்ப்புற மற்றும் கிராமப்புற வாடிக்கையாளருக்கு மிகப்பெரிய ஈ-காமர்ஸ் சேவைகளில் ஒன்றான அமேசானிலிருந்து பொருட்களை ஆர்டர் செய்வதற்கான சேவையாகும். நுகர்வோர்கள் தள்ளுபடிகள் & சலுகைகளுடன் சிறந்த தயாரிப்புகளைப் பெறுகிறார்கள் மற்றும் ஸ்பைஸ் மனி அதிகாரிகள் ஆன்லைன் பர்ச்சேஸ் வளர்ச்சியின் மூலம் பயனடைவதற்கான வாய்ப்பைப் பெறுகிறார்கள்.